சென்னையில் வீடு புகுந்து செயின் பறிப்பு; உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபர் ரெயில் நிலையத்தில் கைது
செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு ரெயில் மூலம் உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
29 Nov 2024 2:30 PM ISTசென்னை: மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு
மெட்ரோ ரெயில் நிலையம் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
27 April 2024 12:13 AM ISTமதுரையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
மதுரை அருகே குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Nov 2023 7:33 PM ISTபெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு
பெண்ணிடம் 10 பவுன் செயினை மர்மநபர் பறித்து சென்றார்.
10 April 2023 12:30 AM ISTநாகை: டீக்கடைக்கு வழி கேட்பது போல் பெண்ணின் தாலி செயினை பறித்த 2 வாலிபர்கள் கைது
நாகை அருகே பெண்ணிடம் ஏழு பவுன் தாலி செயின் பறித்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.
16 Oct 2022 3:18 PM ISTகன்னியாகுமரி: மாமியாரின் நகையை பறித்து கொண்டு ஓடிய பெண்ணை விரட்டி பிடித்த மருமகள்
மார்த்தாண்டத்தில் ஆஸ்பத்திரிக்கு பஸ்ஸில் சென்ற மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை மூதாட்டியின் மருமகள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
9 Oct 2022 2:21 PM ISTஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி - கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயர் கைது
மேற்கு மாம்பலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை அடைக்க பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
7 Sept 2022 2:09 PM ISTதியாகராயநகரில் பெண்ணிடம் நகைப்பறித்த கேரள வாலிபர் கைது
சென்னை தியாகராயநகரில் பெண்ணிடம் நகைப்பறித்த கேரள வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
9 Aug 2022 2:07 AM ISTபெண் காவலரை தாக்கி செயின் பறிப்பு - தொடர் சர்ச்சையில் சிக்கும் காவலர் கனகராஜ்...!
ராமநாதபுரத்தில் பெண் காவலரை தாக்கி காவலர் செயினை பறித்து சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Aug 2022 9:22 PM ISTபெண்ணிடம் செயினை பறித்து தப்பியோடிய கொள்ளையர்கள் - விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...!
திண்டுக்கல் அருகே பெண்ணிடம் செயினை பறித்து தப்பியோடிய கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளனர்.
4 Jun 2022 5:55 PM IST